Sunday, 8 September 2013

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *1#

BSNL சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் = *580#

Sunday, 14 August 2011

muthal pathivu!

நண்பர்களே!
இது எனது முதல் பதிவு. வாழ்த்துங்கள். வளர்வேன்.
நான் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமக்குடியில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்று இருக்கிறேன். தற்சமயம் பரமக்குடி நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறேன்.இனி தொடர்வேன்!