யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க பொன்மலர் பக்கம்
Tuesday, 16 August 2011
Sunday, 14 August 2011
muthal pathivu!
நண்பர்களே!
இது எனது முதல் பதிவு. வாழ்த்துங்கள். வளர்வேன்.
நான் தமிழ்நாடு மின்சார வாரியம், பரமக்குடியில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்று இருக்கிறேன். தற்சமயம் பரமக்குடி நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறேன்.இனி தொடர்வேன்!
Subscribe to:
Posts (Atom)